Lingarasamani லிங்கரசமணி

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம். லிங்க ரசமணி நவ பாஷாணங்களின் லிங்க பாஷாணம் கொண்டு செய்யப்படும் ரசமணி அதன் பயன்கள் அளப்பரியது .லிங்கப்பாசாணம் கொண்டு பாதரசம் எடுக்கும் முறை பதங்கம் முறை இரண்டு மண் சட்டிகளில் வாயை மூடி சீலை மண் செய்து எரித்து எடுக்கப்படும், லிங்க பாதரசம் அதன் குற்றங்களும் தோஷங்களும் அகற்றி ரசம் மணியாக செய்து முறையாக சாரனைகள் கொடுத்து புடமிட்டு மந்திர ஜெபம் செய்து அணிந்தால் நமக்கும் கிடைக்கும் பயன்கள் அளவற்றது .மந்திர ஜெபம், மந்திர உபதேசம் ,மந்திர சித்தி .மாந்திரீக பிரயோகம் அனைத்திற்கும் ரசமணி பயன்படும் மற்ற பாசன ரசங்கள் கொண்டு செய்யப்படும் ரசமணி களின்பயன்களைப் போல லிங்க ரசம் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் பயன் இரட்டிப்பாக கிடைக்கும் .முறையாக செய்யப்படும் லிங்க பாதரச ரசமணி எளிதில் மந்திரங்கள் சித்தி அடையும் .விரைவில் மனம் ஒரு நிலை அடையும் ,தெய்வங்களின் ஆற்றல்களை நம்முள் வரவழைத்து தங்க வைப்பது லிங்க பாஷாண ரசமணியின் முக்கிய பங்கு சிவனின் அம்சம் என்று சொல்லும் லிங்க பாசன ரசமணி முழுக்க முழுக்க தெய்வ ஆன்மீக மாந்திரீக பூஜை வழிமுறையில் பின்பற்றும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .தன்னுள் இருக்கும் சக்திகளை இரட்டிப்பாக தூண்டும் சக்தி இந்த லிங்க பாதரச ரசமணிக்கு உண்டு முறையாக செய்யப்படும் லிங்க பாதரச ரசமணி துருசு சுண்ணம் கொண்டு செய்யும் ரசமணியும் விராலி இலை காற்றின் மூலம் செய்யப்படும் ரசமணியும் முறையாக சாரணி கொண்டு உரு ஏற்றி மந்திர ஜெபம் செய்து அணியும் ரசமணி நம்முடைய இஷ்ட தேவதைகள் இஷ்ட தெய்வங்கள் நம்மிடம் வர வைக்கும் பிரத்யோகமான சக்தி இந்த லிங்க பாதரச ரசமணி. அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு குரு என்ற அடிப்படையில் நமக்கு பல சக்திகளை உருவாக்கி தரும் ஒரு மந்திர உருவுக்கு இந்த லிங்க பாதரச ரசமணி அணிந்து சொல்லும் மந்திர உரு 100 உரு சமம் .லிங்க பாதரச ரசமணி அணிவது நம்முடைய பூர்வ புண்ணிய பலன்கள் இருந்தால் மட்டுமே அணிய முடியும் ஆன்மீக மாந்திரீகர்கள் இந்த லிங்க ரசமணி பிரயோகம் மிகவும் பலன் தரும் .எங்களிடம் முறையாக குருவினுடைய அணு கிரகத்தின் மூலம் லிங்க பாசான பாதரச ரசமணி சிறப்பாக தோஷங்கள் குற்றங்கள் நீக்கி தரமான முறையில் சாரனைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் செய்து சக்தி ஏற்றி ஆன்மீக நண்பர்களுக்கு வழங்கப்படும், தொடர்புக்கு.. என்னை அணுகலாம் .சரவணன் 97 88 22 38 65

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்