Rasamani மிருத்யுஞ்ஜய மந்திரிம்

 மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம்  !ஆயுள் விருத்தி தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் உலக க்ஷேமத்திற்கும்  . இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி திருநீறு அணிந்து வந்தால் முடியாதவர்களுக்காக அருகில் உள்ள உறவினர்கள் கூட சொல்ல பலன் உண்டு விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி.நம்பிக்கை தான் முக்கியம்


மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம்


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்


உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்


 பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.


- நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி.ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

ஹோமம்.ஓமம்.யாகம்.வேள்வி விளக்கம்